- · 5 friends
-
I

ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை
ஒரு 77வயது பெரியவர், தனது குக்கிராமத்தில் ஆனந்த கண்ணீருடன் தான் உருவாகிய வான் எதிர்ப்பு சாதனம் விரட்டி விரட்டி எதிரிகளின் ஏவுகணைகளை S 400 ஏவுகணைக்கு நிகராக தாக்கியதை பார்த்து பெருமை கொண்டார்.
அவர் வேறு யாருமில்லை டாக்டர் பிரக்லாத ராமராவ், ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணையின் தந்தை..!
25 வருடகாலம் காலம் நான் அயராது உழைத்து தயாரித்த ஏவுகணையை குடியரசு தின அணிவகுப்பில் மட்டும் பார்த்து சங்கடப்பட்டேன் இதன் முழு வலிமையை நிரூபிக்கும் காலம் என்று வரும் என்று காத்திருந்தேன்
இன்று உலக வல்லுனர்கள் எல்லாம் ஆகாஷ் ஏவுகணையின் இடைமறிக்கும் திறன் 100% என்று சொல்ல கேட்கும் போது என் குழந்தை சாதித்தால் எனக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்குமோ அந்த மகிழ்ச்சி கிடைத்தது.
வெறும் 20 நொடிகளில் எதிரிகளின் ஏவுகணையை 20 கிலோமீட்டர் சென்று தாக்கும் வலிமையுடையது. இந்த வான் பாதுகாக்கப்பு ஏவுகணையை மீறி இது வரை எதிரி நாட்டு ஏவுகணை உள்ளே நுழைய முடியவில்லை என்பது உண்மை.
திரையில் மட்டுமே சாதிக்கும் கற்பனை கதாநாயகர்களுக்கு கைதட்டுவதை விட.. இப்படிப்பட்ட உண்மையான கதாநாயகர்களுக்கு நாம் கை தட்ட வேண்டும். நம் வருங்கால சந்ததியினருக்கு Role Model என அடையாளம் காட்ட வேண்டும்.
இவரது பேட்டி ndtv இணையதளத்திலும், youtube லும் இருக்கிறது

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·