Category:
Created:
Updated:
I
கர்மா பொல்லாதது. அதை வெல்ல யாராலும் முடியது.
கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை. உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றவும் தவறுவது இல்லை.
உங்கள் செயல்களுக்கான பலனை, ஏதோ ஒரு வடிவில் உங்களிடம் சேர்த்து விடும் மிகச் சிறந்த நிர்வாகிதான் கர்மா.
யாரை அலட்சியம் செய்கிறோமோ, அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வரும்.
நல்லது செய்தால், அந்த நன்மை பல மடங்காக நமக்கே திரும்பி வரும்.
கேடு செய்ய நினைத்தால், அதே கேடு நமக்கே திரும்பி வரும்.
நன்மையை மட்டும் வாழ்வில் விதைத்து, நல்லவர்களாக வாழ்தல் சிறப்பு.
கெட்டவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள். கெட்டவன் தானே தன் அழிவை தேடி கொள்வான்.
பூமியில் வாழும் கொஞ்ச நாள் வாழ்க்கையில் பிறர் சாபம் இல்லாமல் வாழுங்கள்.