Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 2.7.2024.
சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 09.24 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று காலை 06.33 வரை பரணி. பின்னர் கிருத்திகை.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.