Support Ads
 ·   ·  979 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – ஜூலை மாதம் 1, 2024

தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆனி மாதம் 17 ஆம் தேதி

மேஷம் -ராசி:

புதிய முயற்சிகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபார பேச்சுவார்த்தைகளில் பொறுமையை கையாளவும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நற்பெயரை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள்

 

ரிஷபம் ராசி:

நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். பாக்கிகள் வசூல் செய்வதில் நயமான பேச்சுக்களை கையாளவும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வித்தியாசமான செயல்களின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிதுனம் -ராசி:

இலக்கை நோக்கிய சிந்தனைகள் அதிகரிக்கும். பிற இன மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதிய நம்பிக்கை ஏற்படும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மனதில் பிறக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்பு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம் -ராசி:

எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உறவினர்களின் வருகை உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். முயற்சிகளின் மூலம் மாற்றமான சூழல் அமையும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பாடங்களில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம் -ராசி:

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் ஏற்படும். பிடிவாத போக்கை மாற்றிக் கொள்வது நன்மையை தரும். பூர்வீக பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கன்னி -ராசி:

வரவுக்கேற்ப செலவு உண்டாகும். மற்றவர்களின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வேலையாட்களிடத்தில் பொறுமையை கையாள்வது நல்லது. அலுவலகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

துலாம் -ராசி:

காப்பீடு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புதிய துறை சார்ந்த செய்திகள் கிடைக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். இறைப்பணிகள் மூலம் மனதளவில் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்

விருச்சிகம்- ராசி:

நண்பர்களிடத்தில் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சில முதலீடுகளை மேற்கொள்வீர்கள். தன வரவுகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் அடைவீர்கள். நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

தனுசு -ராசி:

வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும். உடனிருப்பவர்களின் சுயரூபங்களை அறிவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதளவில் திருப்தி ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்

மகரம் -ராசி:

உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாக அமையும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வழக்கு செயல்களில் சாதகமான சூழல் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மறையும். புரிதல் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கும்பம் –ராசி:

குடும்பத்தாரின் ஆதரவு மேம்படும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான செயல்களின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம் -ராசி:

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அதிகாரிகளால் சில காரியங்கள் சாதகமாக முடியும். தடைகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

 

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 396
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்