Ads
மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம்- எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்க கட்சிகளை கடந்து மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம்.
* எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதியில் நோய்தொற்றை தடுக்கும் அரசின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும்.
* படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்து தேவை நெருக்கடி இருந்தால் உடனே அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.
* தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைவரும் இணைந்து நிற்போம்.
* கட்சி பாகுபாடின்றி எம்.எல்.ஏ.க்கள் பணியாற்ற வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இல்லாமல் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
Info
Ads
Latest News
Ads