சினிமா செய்திகள்
சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இ
சிவப்பு நிற உடையணிந்து  முன்னழகு தெரிய புகைப்படம் வெளியிட்டார் ரைசா வில்சன்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
சல்மான் கான் மற்றும் முருகதாஸ் இணையும் சிக்கந்தர் படம்
முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 40
அரவிந்த்சாமி அவர்களின் 54 வது பிறந்தநாள் இன்று.
நடிகன் என்ற ஸ்டார் அந்தஸ்து வந்த பின்னர், எனக்கு இந்த அந்தஸ்து எல்லாம் தேவையற்றது என்று விலகி செல்ல முடியுமா? சினிமாவில் ஸ்டார் அந்தஸ்து என்பது அரசியல
மார்பின் மீது ஐஸ்கிரீம் வைத்துக் கொண்டு தமன்னா
அயன் திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று கொடுத்ததை அடுத்து தமன்னாவும் அதிக வரவேற்பை பெற துவங்கினார். இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு தமன்னா நடித்து வெளிவந்த
படு கிளாமராக திரௌபதி சீலா
தமிழ்நாட்டில் உள்ள ஜெயம் கொண்டான் அருகே உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவரான ஷீலா சிறு வயதிலிருந்தே நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக பல்வேறு நடன
’புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்க
பலமுறை பார்த்தும் சலிக்காத ஒரு படம் சபாபதி
ஒரு முறை அல்ல, பலமுறை பார்த்தும் சலிக்காத ஒரு படம் சபாபதி தான் . படத்தில் ஒரு காட்சியில் கூட சோகம் என்பதே இருக்காது. பழைய படம் என்றாலே ஒரே சோகமும், செ
காய்கறி விற்பனையாளர் காமெடியனான கதை  (அண்ணாச்சி)
சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான் அண்ணாச்சிஎன் ஊர் தூத்துக்குடி மாவட்டம் எரல். எனக்கு சின்ன வயதில் இருந்தே சினிமாவில் காமெடியனாக நடிக்க வேண்டும் என்பது ஆச
கோட் படத்தின் ரிலீஸ் பாதிப்பு
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி,
குரலால் சினிமாவில் வெற்றி பெற்ற கல்லாப்பெட்டி சிங்காரம்
கவுண்டமணி மற்றும் செந்தில் காமினேஷன் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களுடன் மூன்றாவது கூட்டணியாக இணைந்து காமெடியில் கலக்கியவர் தான் கல்லாப்பெட்டி சிங
தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான் - விஜய் சேதுபதி புலம்பல்
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா இன்று வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா
Ads
 ·   ·  448 news
  •  ·  0 friends
  • 1 followers

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஊர்வலமாக வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"ஊழியரின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொள், MCA கொடுப்பனவை அதிகரி, கல்விசாரா ஊழியர்களை மாற்றான் வீட்டு பிள்ளையாக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

தொழிற்சங்க கூட்டுக்குழுவினருடன் இணைந்து ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்ததமை குறிப்பிடத்தக்கது

000

  • 349
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads