Category:
Created:
Updated:
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்ற சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் டயானா கமகேவை சந்தேக நபராக பெயரிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.