Category:
Created:
Updated:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட உள்ளார்.
கடந்த 7ஆம் தேதி புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.