Category:
Created:
Updated:
பண்டாரவளை நகர் பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் என 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலக தலைமையில் பண்டாரவளை நகர பகுதியில் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை பொலிஸார் தூக்கி சென்றதை காணக்கூடியதாக இருந்தது.