Ads
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த அருண் பாண்டியன்
ஊமை விழிகள், இணைந்த கைகள் உள்பட பல படங்களில் நடித்தவர் அருண் பாண்டியன். தமிழ் சினிமாவில் நடிகராக, வில்லனாக, தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டதோடு, இதயக் கோளாறு பிரச்னையில் சிக்கி, அதிலிருந்தும் மீண்டு வந்துள்ளார். கொரோனா பிரச்னை உள்ள காலத்தில் கட்டாயம் மாஸ்க் அணியுங்கள், அடிக்கடி சானிடைஸர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துங்கள், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்
Info
Ads
Latest News
Ads