Ads
லங்கா சதொசவில் 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு
9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் நேற்று வியாழக்கிழமை (21) முதல் அமுல்படுத்தப்பட்டதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை 550 ரூபாவாகவும், சிவப்பு கௌபி கிலோ ஒன்றின் புதிய விலை 998 ரூபாவாகவும், வெள்ளை கௌபி ஒரு கிலோவின் புதிய விலை 1,100 ரூபாவாகவும் , ஒரு கிலோ பாசுமதி அரிசியின் புதிய விலை 650 ரூபாவாகவும், சின்ன வெங்காயத்தின் புதிய விலை 350 ரூபாவாகவும் , ஒரு கிலோ வெள்ளை சீனியின் புதிய விலை 265 ரூபாவாகவும், சிவப்பு சீனி ஒரு கிலோவின் புதிய விலை 425 ரூபாவாகவும், ஒரு கிலோ சோயாமீட் விலை 595 ரூபாவாகவும், சிவப்பு அரிசி ஒரு கிலோவின் புதிய விலை 168 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
Info
Ads
Latest News
Ads