Ads
பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads