Category:
Created:
Updated:
சீனாவின் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் ஜியாங்சு மாகாண தலைநகர் நாஞ்சிங்கில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் மேலும் 44 பேர் காயமடைந்தனர்.
சீனாவில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படாததால் குடியிருப்புகளில் அடிக்கடி தீவிபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே,ஜியாங்ஸி மாகாணம், ஜின்யூ நகரில் கடந்த 24.01.2024 ஆம் திகதி ஏற்பட்ட தீவிபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.