Category:
Created:
Updated:
மத்திய ஒட்டாவாவில் வார இறுதியில் கடைசியாக காணப்பட்ட ஒருவரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோருகின்றனர்.
ஒட்டாவா காவல்துறைச் சேவை (ஓபிஎஸ்) அவர் கடைசியாக ஜனவரி சென்டர்டவுனில் இரவு 11:15 மணியளவில் 27அன்று காணப்பட்டதாக கூறியது.
அவரது கார், ஒரு கருப்பு மஸ்டா 3 ஹேட்ச்பேக், ஜனவரி மாதம் 29 நள்ளிரவு 12:30 மணியளவில் சௌடியர் ஐலேண்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவரது பாதுகாப்பு குறித்து அவரது குடும்பத்தினர் கவலை கொண்டுள்ளனர்.
தாமஸ் ரிச்சர்ட்சனை ஐந்து அடி பத்து உயரம், நடுத்தர கட்டமைப்பு, நீல நிற கண்கள் மற்றும் பொன்னிற / பழுப்பு நிற முடி கொண்டவர் என்று போலீசார் விவரித்தனர்.