Ads
இன்று ஒன்ராறியோவில் புதிதாக 1,824 கோவிட் -19 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் இன்று (டிசம்பர் 03, 2020) புதிதாக 1,824 கோவிட் -19 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாகாண மொத்த பாதிப்பு 121,746 ஆக அதிகரித்துள்ளது. இன்று 14 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ள நிலையில், மொத்தமாக 3,712 உயிரிழப்புகளாக உயர்ந்துள்ளது.
ஒன்ராறியோ மருத்துவமனையில் மொத்தம் 666 பேர் கோவிட் -19 பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 195 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 107 பேர் வென்டிலேட்டர்களில் இருப்பதாக மாகாணம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகள்:
டொராண்டோ 396,
பீல் 592,
யோர்க் 187,
வாட்டர்லூ 87,
ஹால்டன் 68,
விண்ட்சர்-எசெக்ஸ் 62,
டர்ஹாம் 57,
ஹாமில்டன் 56,
மற்றும் ஒட்டாவா 42.
Info
Ads
Latest News
Ads