சினிமா செய்திகள்
தமிழில் அறிமுகமாகும் பிரபல மலையாள இயக்குநர்
மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர் அஞ்சலி மேனன். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கேரள கபே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின்
ராஷ்மிகா சென்ற விமானத்தில் கோளாறு - மயிரிழையில் உயிர் தப்பினார்
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் ஷ்ரத்தா தாஸ் பயணம் செய்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ், தெலுங்கு
நடிகை சுஹானி உயிரிழந்ததற்கு காரணம்
'தங்கல்' பட நடிகை சுஹானி உயிரிழந்ததற்கு காரணம் அரிய வகை நோய் தான் என்று தெரிய வந்துள்ளது. ஆமிர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் நடித்த சுஹானி பட
தொடர்ந்து குறையும் பட வாய்ப்பு - பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த திடீர் முடிவு
குழந்தை நட்சத்திரமாக பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான "நந்தி விருதுகளை" பெற்ற நடிகை  ஸ்ரீதிவ்யா. கடந்த 2000வது ஆண
என்னுடைய நிஜ கதாபாத்திரம் தான் 'போர் பட ரிஷிகா' - நடிகை சஞ்சனா நடராஜன்
தமிழ் மொழியை நேர்த்தியாக பேசி, தனித்துவமான கதாபாத்திரங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரக்கூடியவர் நடிகை சஞ்சனா
பிருத்விராஜின் வாழ்க்கையையே மாற்றிய ரேவதி
மொழி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரித்விராஜ். இந்த படத்தில் இவரும், பிரகாஷ்ராஜும் அடித்த லூட்டியை ரசிகர்கள் அவ்வளவு சுலபத்தில் மறந்திரு
மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
விவாகரத்தான நடிகருடன் நெருக்கமாக சாய் பல்லவி
கடந்த 2015ம் ஆண்டில் பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் சாய் பல்லவி அறிமுகமானார். அந்த நேரத்தில், அதிகளவில் வசூல் செய்த 2வது மலையாளம் படம் இது என்பது
கிறங்கடிக்கும் அழகில் நடிகை ஆஷா சரத்
நடிகர் கமல்ஹாசன், கெளதமி நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படம் பார்த்தவர்களால், நிச்சயமாக ஆஷா சரத்தை மறந்திருக்க முடியாது. அந்த படத்தில் ஒரு கண்டிப்பான போல
ஸ்பெஷல் நைட் ட்ரெஸ்ஸில் நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயான நடிகையாக 1990களில் இருந்தவர். அமைதிப்படை படத்தில் தாயம்மா என்ற அப்பாவி பெண் கேரக்டரில் நடி
’மகான் 2’ திரைப்படம் பற்றிய அப்டேட்
விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் மகான். இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடிய
மறுவெளியீட்டிற்கு தயாராகும் விஜய் - த்ரிஷா படம்
விஜய் மற்றும் த்ரிஷா நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இருவரும் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படமான கில்லி திரைப
Ads
 ·   · 7248 news
 •  · 5 friends
 • I

  9 followers

பிரபாகரன் நேர்மையான ஒரு தலைவர்;அவரை வைத்து அரசியல் செய்வது அவரை அவமானப்படுத்தும் செயல் -கமல் குணரட்ன

பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் இறுதிப் போரில் உயிரிழந்து விட்டனர் எனவும் அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்ய முடியாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். பிரபாகரன் நேர்மையான ஒரு தலைவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

துவாரகா என்ற பெயரில் மாவீரர் நாளன்று வெளியான காணொலி தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக தமிழர்கள் தரப்பில் இனி எவருமே வர முடியாது. அவரின் மகள் துவாரகா பேசுகின்றார் என்று கடந்த நவம்பர் 27ஆம் திகதி வெளியான காணொலி போலியானது. இந்த காணொலி புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழுவால் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொலிக்கும் இலங்கைப் புலனாய்வு பிரிவுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை.

அந்த போலி காணொலிக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கும் என்று என்னால் கூற முடியாது. அதேவேளை, தொடர்பு இல்லை என்றும் என்னால் கூற முடியாது. ஆனால், இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழு திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது என்பது நூறு வீதம் உண்மை.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டனர். அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்ய முடியாது. அது அவர்களை அவமானப்படுத்தும் செயல். பிரபாகரனின் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவர் நேர்மையான ஒரு தலைவர். இறுதி வரை போராடிய ஒரு தலைவர் என கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 346
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads