சினிமா செய்திகள்
அந்த நடிகரின் காலில் விழ நினைத்தேன் - இளையராஜா
50 முறைக்கு மேல் பார்த்த படம்: இந்த நடிகரின் காலில் விழ நினைத்தேன்; இளையராஜா ஓபன் டாக்!இந்த நடிகரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவரின் காலில் விழ
வீர தீர சூரன் பட ரிலீஸ் தேதியில் மாற்றம்
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு பிறகு ஒரு ஹிட் கொடுத்த நடிகர் என்றால் அது விக்ரம். சேது படத்திற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்து அந்த
சிகிச்சைக்கு செல்லும் முன்னர் முடி காணிக்கை செய்தார் சிவராஜ் குமார்
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொ
எம்ஜிஆரை ஜெய்சங்கர் எப்படி கூப்பிடுவாருன்னு தெரியுமா?
மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், ஏழைகளின் இதயக்கனின்னு போற்ப்பபடுபவர் எம்ஜிஆர். தனது கருத்துகள் ஒவ்வொன்றும் திரைப்படங்களில் நல்ல பயனுள
தோல்வியால் நிம்மதியை இழந்த சூர்யா
கங்குவா படம் கொடுத்த மிகப்பெரிய தோல்வியால் நிம்மதியை இழந்த சூர்யா படப்பிடிப்பு தளத்தில் சோகமாக இருந்து வருகிறாராம். மேலும் இதிலிருந்து மீண்டு வருவதற்க
47 வயதில் திருமணம் செய்து கொண்ட ‘பாகுபலி’ நடிகர்
பாகுபலி திரைப்படத்தில் நாயகி அனுஷ்காவின் மாமாவாக நடித்திருந்தவர் நடிகர் சுப்புராஜ், கோழையாக இருந்து அதன்பின் வீரமாக மாறி, வீரமரணம் அடைந்த காட்சியில் அ
நடிகை கஸ்தூரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘உதயநிதி ஸ்டாலின் சினிமா செய்திகள் குறித்து “நான் அவற்றை பார்ப்பதில்லை” என கூறினார். அவர் தனது ரெட் ஜ
ஜமீன் பரம்பரை பெண்ணை மணந்தார் காளிதாஸ் ஜெயராம்
மலையாள நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் விக்ரம், ராயன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் காளிதாஸ் ஜெயராமனுக்கு தாரணி காளிங்
சூப்பர் சிங்கரில் மாற்று திறனாளி பாடகியை பாராட்டிய நெப்போலியன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் மாற்று திறனாளி பாடகி ஒருவரின் பாடலை பாராட்டி நெப்போலியன் பேசியிருக்கிற
தமிழ் திரையிலகில் தனி முத்திரை பதித்த எம்.என்.நம்பியார்
'உங்கள் கணவர் சிகரெட் குடிக் கிறாரே, அதற்கு நீங்கள் எதுவும் ஆட்சேபனை சொன்னதில்லையா?''''இல்லீங்க. வருஷத்துக்கு ரெண்டே மாசம்தான் சிகரெட் குடிப்பார். மீத
நடிகர் நாகேஷ் பற்றி சிவகுமார் பகிர்ந்த தகவல்
நாகேஷ் நடிக்காத கம்பெனியோ -அவர் போடாத வேஷமோ- அவரை டைரக்ட் பண்ணாத டைரக்டரோ- அவர் கூட 40 வருடத்தில் நடிக்காத ஹீரோவோ யாருமே இருக்க முடியாது. 1000க்கும் ம
ஓபனாக போட்டுடைத்த தனுஷ்
தனுஷ் கோலிவுட்டில் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் சரியாக போகாவிட்டாலும் தனுஷின் நடிப்பும், ஆக்‌
Ads
 ·   ·  8083 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அவசர கதவை அடிக்கடி திறக்க முயன்ற பெண்ணால் நடுவானில் தடுமாறிய விமானம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு விரைந்த கொரியன் ஏர் விமானத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தென் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர், நடுவானில் விமானம் பறக்கும்போது திடீரென அவசரகால கதவை திறக்க முயன்றார். அதிலும் கண்ணாமூச்சி ஆட்டம் போல அவர் மீண்டும் மீண்டும் முயன்றதால், விமானத்தின் ஊழியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பதற்றம் எழுந்தது.

உலகின் நீண்ட நேர விமானப் பயணங்களில் அமெரிக்கா - தென் கொரியா இடையிலான பயணமும் ஒன்று. அந்த வகையில் நவம்பர் 23 நியூயார்க்கிலிருந்து இன்சியானுக்கு விரைந்த விமானத்தில், சுமார் 10 மணி நேரமாக சமர்த்தாக வந்த பெண் பயணி, அதன் பின்னர் தன்னுடைய திருவிளையாடலை ஆரம்பித்திருக்கிறார். இதனால் விமானத்தின் ஊழியர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் தென் கொரியா வந்து சேரும்வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணித்துள்ளனர்.

ஒன்று இரண்டல்ல, பலமுறை அவர் விமானத்தின் அவசர திறப்பை திறக்க முயன்றார். இதனால், அப்பெண்ணை கட்டுப்பாட்டில் வைக்க விமான ஊழியர்களும், பயணிகளும் போராட வேண்டியிருந்தது. ஓய்வு மற்றும் உறக்கத்துக்கு வழியின்றி, பயணிகளும் அப்பெண்ணை கண்காணித்து வந்தனர். மனநிலை பாதித்தவர் போல அப்பெண் தென்பட்டதால், விமானத்தின் பணிப்பெண்கள் சற்று அனுசரணையாகயும் நடந்து கொண்டனர்.

இன்சியான் விமான நிலையத்தை அடைந்ததும், போலீஸார் வசம் அப்பெண் ஒப்படைக்கப்பட்ட பின்னரே அவர் ’மெத்’ எனப்படும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை விழுங்கிவிட்டு இத்தனை களேபரங்களை நடத்தியுள்ளார் என்பது தெரிய வந்தது. மருத்துவ பரிசோதனைகளும் அப்பெண் போதைக்கு ஆளானவர் என்பதை நிரூபித்தன. விமானப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காகவும், போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழும் அப்பெண் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

  • 325
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads