Ads
மின்சாரம், பெற்றோலியம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு
புதிய வர்த்தமானியின் மூலம் பல சேவைகள் அத்தியாவசியமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மின்சாரம் மற்றும் பெற்றோலியம் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்தின் கீழ் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads