Category:
Created:
Updated:
கனடாவில் சில வீதிகளில் சீரமைக்கப்படாத பள்ளமும் குழியும் (Road Potholes )என இருக்கும் இடங்களில் வாகனம் செலுத்திக்கொண்டு போகும்போது, வாகனத்தின் சக்கரங்கள் அந்த பள்ளங்கள், குழிகளுக்குள் விழுவதால் வாகனங்களுக்கு சிறு சிறு பாதிப்புகள் (உதாரணமாக Break the wheel alignment & Tires ) என எதிர் கொண்ட சம்பவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
அப்படி ஓர் நிலைமை ஏற்பட்டால் எந்த நகரசபையின் எல்லைக்குள் உள்ள வீதியில் தங்கள் வாகனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதோ அந்த நகரசபையின் காப்புறுதி திட்டத்தினூடாக ஓர் சிறு தொகை நட்டஈடு பெற மனு செய்யலாம் என்பதனை அறிந்துகொண்டீர்களா ?
வீதிகளின் பள்ளங்கள், குழிகளினால் வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நட்டஈடு | Pothols Claims from Candian Cities | தினம் ஒரு கனடாவின் தகவல் | Daily a Canadian Information | Info-10