Category:
Created:
Updated:
தொடர்ந்து கனடாவில் தொழில் செய்துகொண்டிருப்பவர் ஒருவரின் குடும்பத்தில் எவராவது ஒருவர் அதாவது கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள்,பெற்றோர்,பேரன்மார் என்போர் ஏதாவது கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் அவர்களை பராமரிப்பதற்காக 26 கிழமைகளுக்கு சம்பளத்தின் ஒரு பகுதியினை பெற்றுக்கொண்டு தொடர்ந்து லீவு எடுக்கலாம்.