சினிமா செய்திகள்
அர்ச்சனாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நிக்சன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கம் விதமாக நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. விஜய் தொலைக்கா
விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது
சீரியல் சினிமா என கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர் நடிகை தேவிப்பிரியா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை
சேலையில் அசத்தும் அழகில் அம்மு அபிராமி
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அம்மு  அபிராமி. இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தார் நடிகர் யோகி பாபு
யோகி பாபு  பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற
வெள்ள பாதிப்பால் பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட மாற்றம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்
தனக்கு கல்லறை கட்டிக்கொண்ட நடிகை ரேகா
நடிகை ரேகா, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திர
முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்
சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.இதற்கு காரணம் இவர் தனது அபார
மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் வைத்த முக்கிய கோரிக்கை
மிக்ஜாம் புயலினால் சென்னையை சுற்றி உள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள
ஓரினச்சேர்க்கை ஆசை வர இதுவே காரணம் - நடிகை ரெஜினா
நடிகை ரெஜினா கசாண்ட்ரா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிற
புளூ பிலிம் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கேன்- லாஸ்லியா
நடிகை லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற
சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த நடிகர் சிபி சத்யராஜ்
சிபி சத்யராஜ் பிரபல நடிகர் சத்யராஜின் மகன். அவர் 2003 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்டூடன்
உடலுறவு கொள்கிறேன்..” கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ஓவியா
சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
Ads
 ·   · 6983 news
 •  · 5 friends
 • I

  9 followers

18 வயது வாலிபராக காட்சியளிக்க 46 வயது கோடீஸ்வரர் பின்பற்றும் வழிமுறைகள்

வயது முதிர்ச்சி அடையாமல் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு இல்லை? ஆனால், இயற்கையாக வயது ஆக ஆக, முகம், கை, கால் என உடலின் மொத்த தோற்றமும் மாறுபட்டு, பொலிவு குறைகிறது. முதிர்ச்சியும், தளர்ச்சியும் ஏற்படுகிறது.


ஆனால், தன்னுடைய வயது ஏறாமல் 18 வயது வாலிபராகவே தொடர்ந்து காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக கோடீஸ்வரர் ஒருவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். பிரையன் ஜான்சன் (வயது 46) என்ற அந்நபர் இளமை தோற்றத்திற்காக ஆண்டுக்கு ரூ.16.64 கோடி செலவிடுகிறார்.


ஜான்சன், 30-வது வயதில், தன்னுடைய பணபரிவர்த்தனை நிறுவனம் ஒன்றை ஈபே என்ற நிறுவனத்திற்கு ரூ.6,658.50 கோடிக்கு விற்றார். இவருடைய சொத்து மதிப்பு இப்போது ரூ.3,329 கோடியாக உள்ளது. அவர் இளமை பொலிவுக்காக பல்வேறு விசயங்களை பின்பற்றி வருகிறார். ஜான்சன், தன்னுடைய உடலை பராமரிக்க பல்வேறு சுகாதார கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்தி வருகிறார். இதற்காக, பேஸ்பால் விளையாட்டுக்கான தொப்பி ஒன்றை அணிகிறார். அது தலை பகுதியில் சிவப்பு ஒளியை பாய்ச்சுகிறது. அவருடைய மலக்கழிவு மாதிரிகளை அவரே சேகரிக்கிறார். 


தூங்கும்போது அந்தரங்க உறுப்பில் கவசம் போன்று சிறிய பேக்கிங் செய்து கொள்கிறார். அது இரவுநேர செயல்பாடுகளை கண்காணிக்கிறது என கூறுகிறார். அவர், ஒட்டுமொத்த உடலையும் வயது முதிர்வுக்கு எதிராக செயல்பட விரும்புகிறார். அவருடைய இலக்கு என்னவென்றால், 46 வயது கொண்ட உடல் உறுப்புகளை, 18 வயது உடையவரின் உறுப்புகளாக தோற்றம் அளிக்கவும் மற்றும் செயல்படவும் வைப்பது ஆகும். இதற்காக நாளொன்றுக்கு 111 மாத்திரைகளை எடுத்து கொள்கிறார். 


இரவு உணவை காலை 11 மணிக்கே சாப்பிடுகிறார். இவரை பார்த்து இவருடைய தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி கேத் தோலோ என்பவரும் வாழ்க்கை முறையை மாற்றி கொண்டார். இ-ஆடி காரை வைத்திருக்கும் ஜான்சன் அவரே காரை ஓட்டி செல்கிறார். அதுவும் மிக குறைவான வேகத்தில். அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மணிக்கு 16 மைல் வேகத்திலேயே தெருக்களில் காரை செலுத்துகிறார். அவர் கார் ஓட்டுவதற்கு முன்பு, மந்திரமும் கூறி கொள்கிறார். நாம் செய்வதிலேயே மிக ஆபத்து நிறைந்த விசயம் வாகனம் ஓட்டுவது என்பதே அந்த மந்திரம். இவர், தன்னுடைய டீன்-ஏஜ் மகனிடம் இருந்து ரத்த பரிமாற்றமும் செய்து உள்ளார். 


தினசரி உடலில் உள்ள கொழுப்பு அளவை அறிகிறார். ஸ்கேன், எம்.ஆர்.ஐ. என 30 டாக்டர்கள் கொண்ட குழுவினர் அவரை பராமரித்து வருகின்றனர். கொலாஜன், கிரியேட்டின் போன்ற பொருட்கள் அடங்கிய உணவுடன் அன்றைய நாளை அவர் தொடங்குகிறார். இதனால், தனது வயது முதிர்வை குறைத்து 18 வயது வாலிபர் போன்று இளமையாக காட்சியளிப்பதற்கான வழிகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். இது எந்த அளவுக்கு பயனளிக்கும் என வருங்காலங்களிலேயே தெரிய வரும்.


காலம்தான் பதில் சொல்ல வேண்டும்....

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 42
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads