Category:
Created:
Updated:
கனடாவின் ஒண்டாரியோ மாகாண போக்குவரத்து துறை இராஜங்க அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்குமுன் ஒண்டாரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர். இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.