Category:
Created:
Updated:
கனடாவின் கியூபெக்கிலுள்ள Wickham என்னுமிடத்தில், சனிக்கிழமையன்று, Robyn-Krystle O'Reilly (34) என்னும் இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலிருந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர், Robyn-Krystleஇன் கணவர் என்றும், அவரது பெயர் Kevin Romagosa (39) என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், Kevin தற்கொலைக்கு முயன்றதற்கான அடையாளங்கள் அவரது உடலில் காணப்பட்டதால், அவர் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.