Ads
டிரம்பிற்கு விஷம் கலந்த கடிதம் அனுப்பிய கனேடிய பெண்ணுக்கு தண்டனை
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு விஷம் கலந்த கடிதமொன்றை அனுப்பி வைத்த கனடிய பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு 22 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தயாரிக்கப்பட்ட விஷ வகையொன்றை தூவி, டொனால்ட் டிரம்பிற்கு எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Info
Ads
Latest News
Ads