Category:
Created:
Updated:
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினா் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில்அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவா் பதவி தொடா்பில் பாராளுமன்றில் நீண்ட விவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.