சினிமா செய்திகள்
மீண்டும் வெளியாகிறது 'எந்திரன்' திரைப்படம்
'எந்திரன்' திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகவுள்ளது. அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து 4k அல்ட்ரா எச்.டி.தரத்தில் டால்பி அட்
 'மாமன்னன்' படத்தின் பாடல்கள் வெளியீடு
இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நட
அனுஷ்கா படத்தில் பாடிய தனுஷ்
தற்போது நடிகை அனுஷ்கா இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில்
கவர்ச்சியாக நடிப்பேன் - துஷாரா விஜயன்
துஷாரா விஜயன் அளித்துள்ள பேட்டியில், "படங்கள் தேர்வில் எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். 'கழுவேத்தி
அழகி ஐஸ்வர்யா ராயின் முகத்தில் சுருக்கங்கள்
பாலிவுட்டின் ராணி என்று கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு, 1997-ல் மணிரத்னத்தின் 'இருவர்' படத்தில் கதாநாயகியாக தனது தி
பல தொழில்களில் கல்லாக்கட்டும் விஜய்
விஜய் தான் தற்போது உள்ள டாப் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கி வருகிறார். அதுவும் தளபதி 68 படத்திற்கு 200 கோடி விஜய் சம்பளம் பெற உள்ளார் என்ற தகவலும்
காதலில் வயதிற்கு வேலை இல்லை என்ற ஆஷிஷ் வித்யார்த்தி
தமிழ் மற்றும் பிறமொழி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்து மிரட்டியயவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் சினிமாவிற்கு த
45 வயது நடிகரின் மேல் காதலில் விழுந்த யாஷிகா ஆனந்த்
நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அதிக புகழ்பெற்றார். அதைத்தொடர்ந்து விபத்து, தோழியின் மரணம் என பல பிரச்
கவர்ச்சி காட்டாமல் ஜெயித்த 5 நடிகைகள்
நடிகைகளை பொறுத்தவரை படத்தில் வாய்ப்பு கிடைக்க ஒரு சில விஷயத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். ஒரு சில நேரங்களில் படத்திற்கு ஏற்ப கவர்ச்
நடிகை வைபவி உபாத்யாய் கார் விபத்தில் பலி
இந்தி மொழியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர், சாராபாய் vs.சாராபாய். இந்த தொடர் 2011ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை வெற்றிகர
கழிவறையில் விழுந்து இளம் நடிகர் சாவு
ட்விஸ்ட்டுகள், சர்ச்சைகள், சண்டைகள் என பரபரவென கடக்கும் Splits Villa நிகழ்ச்சியின் 9 ஆவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலிவுட் நடிகர் ஆதித்யா சி
நடிகர் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது
சரத்பாபு 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணம் செய்தவர். 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய வ
Ads
 ·   · 1 news
  • 2 members
  •  · 2 friends

சிறுமியைச் சீரழிக்க முயன்ற வாலிபரை கல்லால் அடித்துக் கொன்ற மக்கள்

 ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான உத்தண்ணா. இவர் வழக்கு ஒன்றின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.


இந்நிலையில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றதால் 14 வயது சிறுமி மற்றும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த உத்தண்ணா, அந்த சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அந்த சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.


இதனை எதிர்பாராத அந்த சிறுமி உடனே கத்தி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் 65 கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்துள்ளனர். அப்போது உத்தண்ணா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் என்பதைக் கண்டு அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.


பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களைத் தாக்கி விட்டு அங்கிருந்து உத்தண்ணா தப்பி ஓடினார். இருப்பினும் பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து அவரை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். பின்னர் அவர் மீது கற்களை வீசி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.


இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து கீழே மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்துப் பார்க்கும்போது அவர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ராய் சோட்டி காவல் துறையினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 284
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads