Category:
Created:
Updated:
மனைவியின் உடலில் சிகரெட் வாசனை வந்ததால் ஆத்திரமடைந்த கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கணவன் யாழ்ப்பாணத்திற்கு தனது அலுவல் நிமித்தமாக வந்துவிட்டு மீண்டும்மாலை வீடு திரும்பிய நிலையில் மனைவியின் உடலில் சிகரெட் வாசனை வந்ததாக இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.வாய்ந்த தர்க்கம் முற்றிய நிலையில் கணவன் மனைவியை கத்தியால் குத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது