Ads
தாஜ்மஹாலை கட்டணம் இன்றி இலவசமாக பார்க்கலாம்: அறிவிப்பு
ஷாஜகானின் 368 வது நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 17 முதல் 19 வரை தாஜ்மஹாலை இலவசமாக சுற்றி பார்க்க தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.
அதுமட்டுமின்றி ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகிரோகளின் கல்லறைகளையும் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று முதல் 3 நாட்களுக்கு தாஜ்மஹாலை பார்க்க வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
Info
Ads
Latest News
Ads