Ads
இலங்கையில் மேலும் நில அதிர்வுகள் - நிபுணர்கள்
இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல நில அதிர்வுகள் ஏற்படச் சாத்தியங்கள் இருப்பதாக புவிச்சரிதவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இலங்கை அமைந்துள்ள இந்தோ-அவுதிரேலிய புவித்தகட்டின் அசைவு காரணமாக இந்த நில அதிர்வுகள் பதிவாக வாய்ப்புகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியலாளர் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இதன்காரணமாகவே நேற்று (10) இலங்கையில் 3 பிரதேசங்களில் 3மெக்னிடியூட் அளவான நில அதிர்வு ஏற்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, இலங்கையில் 6.9 மெக்னிடியுட் அளவான நில அதிர்வு ஏற்படுவதற்கு, கட்டன்பெர்க் அண்ட் ரிச்சர்ட் விதிகளின் படி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
Info
Ads
Latest News
Ads