Category:
Created:
Updated:
உதிரிப்பாகங்களை கொண்டுவந்து இலங்கையின் முதல் முதலாக உள்நாட்டில் உருவாக்கப் பட்ட Hyundai i10 Grand கார் வெளியிடப்பட்டது.அறிமுக நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.