Category:
Created:
Updated:
8 திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில், புத்தூர் சிறுப்பிட்டி பகுதியில் நாயுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று 10 45 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இவர் யாழ்ப்பாணத்தின் பிரபல கிரிமினல் வழக்குகளுக்கு ஆஜராகும் சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.அத்துடன் ஈ.பி .டி. பி யின் யாழ் மாநகர சபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.