Category:
Created:
Updated:
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று (01) பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.
பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் உள்ளிட்ட மூவரடங்கிய தூதுக்குழுவை, கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறையில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.