கையை தூக்கிய படி போஸ் கொடுத்த ரித்விகா
கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தார் ரித்விகா. அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார்.
இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது. பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
தற்போது, சில்க் சட்டையை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் ரித்விகா.