Category:
Created:
Updated:
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்து விளக்கமாறுகளில் வைக்கப்பட்டுள்ள, வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு கோரி, யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கையெழுத்து சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட உள்ளது.