Category:
Created:
Updated:
நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் பிரபலமானார் நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு மாமனிதன் படத்தில் நடித்து உள்ளார், அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. சில வெப்சீரியல்களில் நடித்து வருகிறார்.
பட வாய்ப்புகள் இல்லாததால் Photoshoot ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார். தற்போது பேண்ட், ட்ரவுசர் என எதுவும் இல்லாமல் தன்னுடைய தொடை தெரியும்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாய்பிளந்து பார்த்துவிட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.