Category:
Created:
Updated:
நயன்தாரா தற்போது வெள்ளை நிற சேலையில் கேரள மணப்பெண் போன்று அலங்கரித்து போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது ரசிகர்களிடையே ‘ரகசிய திருமணமா இருக்குமா?’ என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.