Category:
Created:
Updated:
உக்ரைன் மீது ரஷிய ராணும் 10 மாதங்களாக தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இதுவரை நடந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான ராணுவர் வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்,சிறிய நாடான உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுதம் உதவி செய்து வருகின்றனர்.
அமெரிக்கா, அதி நவீன பேற்றியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் வவிமானத்தில் உள்ள குண்டுகள், ஆயுத தளவாடங்கள் என 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உக்ரைனுக்கு வழங்கவுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெளியிடுவார் எனக் கூறப்படுகிற்து.
சமீபத்தில், அமெரிக்க ஏவுகணையை ரஷியா வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.