Category:
Created:
Updated:
பீகார் மாநிலத்தில் 42 வயது ஆசிரியர் சங்கீத் என்பவரை 20 வயது கல்லூரி மாணவியான சுவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக பயிற்சி மையத்திற்கு சென்ற போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.