Category:
Created:
Updated:
லிட்ரோ எரிவாயு நிறுவனம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப எரிவாயு சிலிண்டரின் விலைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் வாங்கக்கூடிய குறைந்த விலை கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 4,610 ரூபாவாகும். இதேவேளை யாழ்ப்பாணத்தில் விலை. 4,990 ரூபாவாகும்.