Category:
Created:
Updated:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில மாதங்களாக எலிகள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனை அடுத்து நியூயார்க் நகர நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுக்க உள்ளது. எலிகளை பிடித்துக் கொல்பவரை வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது
இந்த நிலையில் எலிகளை கட்டுப்படுத்த ஆலோசனை தருபவர்களுக்கு 1.13 கோடி ரூபாய் வழங்கப்படும் என நியூயார்க் மேயர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.