Category:
Created:
Updated:
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஜி20 மாநாட்டை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லி செல்கிறார்.
இந்த நிலையில் ஜி-20 மாநாட்டில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்வார் என்றும் நாளை நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.