Category:
Created:
Updated:
தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தர். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிரபுதேவாவுடன் பஹூரா படத்தில் நடித்திருந்த இவர், மிகவும் தாராளமாகவே கவர்ச்சிக் காட்டுவார்.
தனது முதுகு தேசத்தை காட்டி ரசிகர்களுக்கு முழுவதுமாய் தெரிய புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இவரது ரசிகர்கள் பட்டாளம் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறது.