Category:
Created:
Updated:
2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார் சமந்தா.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது சமந்தா பச்சைக்கலர் மேலாடையை கழற்றிவிட்டு முன்னழகை எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் சமந்தா. இந்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது.