Category:
Created:
Updated:
சூரியவெவ - மஹாவெலிக்கட ஆரா குளத்தில் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த இரண்டு சிறுமிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இன்று (13) காலை, காவல்துறையினர் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், இந்த இரண்டு சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்படடுள்ளன.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதுடைய இரண்டு சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.