Category:
Created:
Updated:
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் கடந்த ஏப்ரலில் இறக்குமதி செய்யப்பட்ட ஒக்டென் 95 பெற்றோல் இருப்புகளை இறக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டதால், எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் விலையில் திருத்தம் இடம்பெறாது.அத்துடன், புதிய முறைமையொன்றின் பிரகாரம் வழங்குநர்களுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மசகு எண்ணெய் இறக்கும் பணி நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டது.என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு.