Category:
Created:
Updated:
பதிவுத்திருமணம் செய்த இளம் குடும்பத்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுயாழ்ப்பாணம் நகரப்பகுதியில் ஒரு தனியார் கல்வி நிலையத்தில் பணிபுந்து வந்த நிலையில் நேற்று இரவு அவ் தனியார் கல்வி நிலையத்தில் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்சம்பவத்தில் ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் லக் ஷன் வயது 24 என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.