Category:
Created:
Updated:
பகல் சுற்று காவல் கடமையில் ஈடுபட்டிருந்த ஹரிதாஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினர், சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.கைது செய்யப்பட்டவர் வேலணை அம்பிகை நகர் பகுதி சேர்ந்த 25 வயது உடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் பிரபல ஹெரோயின் போதை பொருள் வியாபாரி என பொலிசார் கூறினர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளைய தினம் ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.