இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2022 ஒக்டோபர்26ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு2022ஒக்டோபர்25ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை சற்றுக்குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும்வடமேல்மாகாணங்களிலும்காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.ஊவாமாகாணத்திலும்அம்பாறைமற்றும்மட்டக்களப்புமாவட்டங்களிலும் பலஇடங்களில்மாலையில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.