Ads
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இன்று இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் பக்கத்தில், ரொபர்ட் கப்ரோத் தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கம் மற்றும் பொருளியல் தலைவர்களைச் சந்திப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சியில் முன்னோக்கிச் செல்லும் வழி குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads