Category:
Created:
Updated:
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மதியம் கச்சாய் பகுதியில் இடம் பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு பேர் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி கொள்ளையிட்டதுடன், அவரது கைப்பையினையும் அபகரித்து சென்றுள்ளனர்.குறித்த கைப்பையில் ஏடிஎம் அட்டை மற்றும் பெறுமதியான கைது தொலைபேசி இருந்துள்ளதாக கொடிகாமம் பொலிசார் தெரிவித்தனர்.சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.விரிவான விசாரணைகளை கொடிகாமம் பொலிசார்சார் மேற்கொண்டு வருகின்றனர்.